சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்: 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மலேசிய வீரர் உலக சாதனை
சியாஸ்ருல் இட்ருஸ் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் சாய்த்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.
26 July 2023 10:50 PM GMTகைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் அருகில் 14 நாட்களில் மீட்டெடுக்கும் கட்டமைப்புகள் அமைத்து உலக சாதனை
கைவிடப்பட்ட ஆழ்துைள கிணறுகளின் அருகில் 14 நாட்களில் மீட்டெடுக்கும் கட்டமைப்புகள் அமைத்து திருவண்ணாமலை மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி 4 உலக சாதனை நிறுவனங்கள் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கின.
3 Feb 2023 2:02 PM GMTஉலக சாதனையாக 5 ஆயிரம் மாணவர்கள் யோகா; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
உலக சாதனையாக சென்னையில் ஒரே நேரத்தில் அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் யோகா செய்தனர். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று அசத்தினார்.
7 Jan 2023 10:42 PM GMTஅலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரை 13 ஆயிரம் கி.மீ. இடைவிடாமல் பறந்து உலக சாதனை படைத்த பறவை
இந்த பறவை தனது பயணத்தின் போது ஓய்வுக்காகவோ, உணவுக்காகவோ எங்கும் தரை இறங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
6 Jan 2023 6:18 PM GMTவிஜய் ஹசாரே தொடர்: உலக சாதனை படைத்தது தமிழ்நாடு அணி...!
இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
21 Nov 2022 12:36 PM GMTசென்னை விமான நிலையத்தில் 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை
3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
19 Nov 2022 3:28 AM GMTசேலம்: பாரதியார் பாடலை பாடியபடி 1,550 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை
சேலம் மாவட்டத்தில் பரதநாட்டியம் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
16 Oct 2022 12:22 PM GMTரிவர்ஸ் கியரில் 100 கி.மீ பயணம்: உலக சாதனை படைத்த தமிழன்
100 கிலோ மீட்டர் தூரம் காரை பின்நோக்கி இயக்கி செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார்.
24 Sep 2022 8:36 AM GMT47 வினாடிகளில் விரைவாக முடி வெட்டி உலக சாதனை படைத்த கிரேக்கர்
கிரேக்க நாட்டை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர் 47 வினாடிகளில் விரைவாக முடி வெட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
14 Sep 2022 7:57 AM GMTசிவகங்கையில் மாணவர்கள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி உலக சாதனை
மாணவ, மாணவிகள் ஒற்றைக்காலில் ஒரு மணி நேரம் நின்று இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
4 Sep 2022 9:52 PM GMTமனிதச் சங்கிலி மூலம் இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கி உலக சாதனை
இந்த நிகழ்வில் மாணவர்கள் உட்பட 5 ஆயிரத்து 335 பேர் ஒன்றிணைந்து இந்திய புவியியல் வரைபடத்தை உருவாக்கினர்.
14 Aug 2022 1:44 PM GMTசென்னை உணவுத்திருவிழா; 1,500 மாணவர்கள் உணவு தயாரித்து உலக சாதனை
பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வகைகள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.
13 Aug 2022 9:13 AM GMT